கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகள் இறந்த பிறகு கல்விக்கூடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென்று அரசு அறிவுறுத்தி இருந்தும், அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?
— A.G. Mourya IPS (Rtd) (@MouryaMNM) December 17, 2021
மாணவர்கள் இறப்பிற்கு காரணமான அதிகாரிகள் அரசியல்வாதிகள் மீது என்ன நடவடிக்கை அரசு எடுக்கப் போகிறது?#KamalHaasan https://t.co/kxcsPB3zCP
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
— Murali Appas (@MuraliAppas) December 17, 2021
அசைந்து கொடுக்காத தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டுள்ள இந்த தமிழகத்தில்தான்
இன்று நெல்லையில் பள்ளிக்கூட சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் பலி.
வாழ்க மக்கள் அரசுகள் @ikamalhaasan @CMOTamilnadu @EPSTamilNadu
நான் லயன்ஸ் ஆளுநராக இருந்த போது, 10 அரசு பள்ளிகளிலே மாணவிகள் பயன்படுத்த கழிவறைகள் அரிமா நண்பர்களுடன் இணைந்து கட்டிக் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
— Ln PDG Ranganathan (@MNM_Ranganathan) December 17, 2021
அந்த அனுபவத்தை வைத்து எனது பார்வை… pic.twitter.com/3wv9OU0j8e
இன்னும் எத்தனை எத்தனை…
— Fazil. (@FazilMNM_DS) December 17, 2021
உரிய பாதுகாப்பு வழிமுறைகளை அரசு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என #மக்கள்நீதிமய்யம் வலியுறுத்துகிறது.@maiamofficial @OfficialMaiamIT pic.twitter.com/pjcRVHY1vi
வகுப்பறை..
— Senthil Arumugam (@sentharu) December 17, 2021
கழிப்பறை..
கல்லறை..
பெற்றோரை என்ன
சொல்லித் தேற்ற..#இனிநடக்காது_காப்போம்
