புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கள் பங்கெடுத்தனர்.
MNM participated at the farmer protests in Delhi

மக்கள் நலன்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். விரும்பப்படாத வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும். (2/2)#நான்_கேட்பேன் #உழவே_தலை_உழவனை_நினை@_YogendraYadav @MyilsamyMNM @mookambika_rath @VmParthasarathy @cnpaulpradeep pic.twitter.com/TrhmhphB1g
— Kamal Haasan (@ikamalhaasan) December 6, 2020