பழனி மார்ச் 10, 2022
ஊழல் செய்வதில் நான் நீ என போட்டி நிலவுகிறது என்பது போல் தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
செய்வன திருந்தச் செய் என்று பழமொழி உண்டு ; இவர்கள் செய்ய வேண்டிய பணிகளை திறம்பட செய்தல் இல்லை. ஆனால் இவர்கள் திருந்தச் செய்வது ஊழல் மட்டுமே.
