மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும்.
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
தேர்தல் பரப்புரையின் போது அரசு அலுவலகங்களில் உள்ள லஞ்ச பட்டியலை வெளியிட்டார் #கமல்ஹாசன் அவர்கள். இன்று, அதே அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடைபெறுவதற்கான வழியைகூறியுள்ளார். #சேவைஉரிமைச்சட்டம் #RightToServiceAct அமல்படுத்துமா தமிழகஅரசு?


