சென்னை மே 01, 2022
சென்னை சைதாபேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் வார்டு எண் 139 சார்பில் பொதுமக்களுக்கு பயன்தரும் வகையில் தண்ணீர்ப் பந்தல் அமைத்து அதனுடன் இலவசமாக நீர், மோர், பழங்கள் மற்றும் ரோஸ்மில்க் ஆகியவைகளை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆசியுடனும் வழிகாட்டுதலின் பேரிலும் உள்ளன்போடு வழங்கினர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உடன் திரு.லோகநாதன்



