அயல் நாட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட தூத்தூர் ஐ சேர்ந்த மீனவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

மக்கள் நலன்
அயல் நாட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்ட தூத்தூர் ஐ சேர்ந்த மீனவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 9, 2022
அயல்நாட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த மீனவர்களை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மீட்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது. pic.twitter.com/bRZgnScpvz