விருதுநகர், ஆகஸ்ட்-13, 2022
விருதுநகர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் SP அவர்களிடம் மக்கள் நீதி மய்யம் சார்பாக டிராபிக் சிக்னல்களை சரி செய்ய கோரியும், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் போக்குவரத்து காவலர்களை பணியமர்த்த கோரியும் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
