நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 7 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 200 வேட்பாளர்களை கொண்ட 7ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளார். தற்போதுவரை 900 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.


