வானூர் : செப்டம்பர் 08, 2024
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கமான நம்மவர் தொழிற்சங்கம் “மாவீரன் திப்பு சுல்தான்” ஆட்டோ நிறுத்த பெயர்ப்பலகை திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மய்யம் & தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
“மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கமான நம்மவர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தின் “மாவீரன் திப்பு சுல்தான்” ஆட்டோ நிறுத்த பெயர் பலகை திறப்பு நிகழ்வு விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதி, கோட்டக்குப்பம் நகராட்சி.” – மக்கள் நீதி மய்யம்




#KamalHaasan #மக்கள்நீதிமய்யம் #NTSP #NAOTS
நன்றி : மக்கள் நீதி மய்யம் & நம்மவர் தொழிற்சங்க பேரவை, விழுப்புரம்