மக்கள் பணியில் தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம்* 19-09-2021 அன்று இரவு 10 மணி முதல் 12 மணிவரை தூத்துக்குடியின் முக்கிய பகுதியிலுள்ள சாலையான பிரையண்ட் நகர் 10வது தெரு முதல் 12வது தெரு வரை பொதுமக்கள் சாலையில் பயணிப்பதற்கு மிகவும் இடைஞ்சலாக இருந்த சாலை ஓரங்களில் தேங்கியிருக்கும் மணல்களை அகற்றும் பணியில் தூத்துக்குடி மாநகர மக்கள் நீதி மய்யம் ….

திரு கருப்பசாமி அவர்கள் தலைமையில், வட்டச்செயலாளர் சாமியப்பன், வெங்கடேஷ், குமார், மாரிமுத்து, முருகன், அவர்களுடன் JL. ராஜா மாநகரச் செயலாளர்