யானைகள் வழித்தடத்தை ஈசா மையம் ஆக்கிரமிக்கவில்லை: தமிழக அரசு

ஈசா அறக்கட்டளை மற்றும் ஈசா யோகா மையத்தால் வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

https://tamil.news18.com/news/tamil-nadu/no-land-encroachment-intrusion-into-elephant-corridor-by-isha-yoga-centre-tn-government-reply-on-rti-mur-637271.html

‘No Land Encroachment, Intrusion into Elephant Corridor by Isha Yoga Centre’: TN Govt’s Reply on RTI

To a question in the RTI on “the details of encroachments on the forest lands if any done by Isha Foundation and Isha yoga center, Vellingiri Foot Hills, Coimbatore…”, the Tamil Nadu government’s Public Officer stated in reply that there have been “no encroachments in the forest land by the Isha Foundation and Isha yoga center…”

https://www.news18.com/news/india/no-land-encroachment-intrusion-into-elephant-corridor-by-isha-yoga-centre-tn-govts-reply-on-rti-4544348.html

யானைகள் வழித்தடத்தை ஈஷா ஜக்கி ஆக்கிரமிக்கவில்லை.

https://twitter.com/DharamBaskar/status/1469889176107577346?s=20

யார் கூறுவது உண்மை ? அரசா? அமைச்சரா?

மத்திய அரசிடம் உள்ள பதிவுகளில் @SadhguruJV ஆக்கிரமிப்பு செய்தார் என்று உள்ளதாக @arivalayam சார்ந்த @ptrmadurai கூறினார்.

இப்பொழுது, @SadhguruJV அவர்களுக்கு அதே @arivalayam சார்ந்த தமிழ்நாடு அரசு “CLEAN certificate” வழங்குகிறது.