மார்ச் 10, 2025
பாகிஸ்தான் கிரிகெட் கிளப் நடத்திய ஐ சி சி சாம்பியன்ஸ் 2025 கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 09 வரை நடைபெற்றது. அதன்படி துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய கிரிகெட் அணி நியுசிலாந்து அணியுடன் மோதியது. பரபரப்புடன் தொடங்கிய போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. இந்தியா வென்றதற்கு உலக கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது வாழ்த்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Hail to the Champions !
Team India has filled over a billion Indian hearts with joy and pride. A stunning display of skill and sporting excellence.
– Mr.Kamal Haasan, President – Makkal Needhi Maiam
“சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி.” – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்
#ChampionsTrophy2025