தருமபுரி : ஜூன் 29, 2௦23
தருமபுரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, மாவட்ட செயலாளர் திரு.ஜெய வெங்கடேசன் தலைமையில் (29-06-2023) காலை 6 இடங்களில் நமது கட்சி கொடியினை துணைத் தலைவர் திரு.தங்கவேலு, மாநில இளைஞரணி செயலாளர் திரு.கவிஞர் சினேகன் ஆகியோர் ஏற்றிவைத்து சிறப்பித்தனர்.



