சென்னை ஜூலை 20, 2022
கிராமசபைக் கூட்டங்கள் நடத்தும் செலவின வரம்பை ரூ.1000ல் இருந்து ரூ.5000ஆக தமிழக அரசு உயர்த்தியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.
அடுத்தபடியாக, கிராமசபைத் தீர்மானங்களை இணையதளத்தில் வெளியிடுவது ; அத்தீர்மானங்களை விரைவாக, முழுமையாக நிறைவேற்றுவது போன்ற நடவடிக்கைகள் மிக அவசியமாகிறது – மக்கள் நீதி மய்யம்.
