மார்ச் : 24, 2025
மக்கள் நீதி மய்யம் எழும்பூர் தொகுதி சார்பில் அதன் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இ-சேவை, கடனுதவி ஆலோசனைகள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு அங்கு பயன்பெற வந்திருந்த பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தும் நிகழ்வை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் அனைவரையும் மனதார பாராட்டியும் சிறப்பான பணிகளையும் மேற்கொண்டதற்கு நன்றியும் தெரிவித்தார். தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சார்பில் தமது மகிழ்வை பகிர்ந்து கொண்டார்.
https://twitter.com/maiamofficial/status/1904142915825516624




நன்றி : மக்கள் நீதி மய்யம்