புது தில்லி – டிசம்பர் 24, 2022
இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் திரு ராகுல்காந்தி அவர்கள் முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த் ! BharatJodoYatra – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் @RahulGandhi முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், @maiamofficial நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்! #BharatJodoYatra
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2022
Walking to connect the legacy of our glorious past with our bright future Mr Rahul Gandhi Makkal Neethi Maiam / Bharat Jodo Yatra – Thiru Kamal Haasan, President – Makkal Neethi Maiam
Walking to connect the legacy of our glorious past with our bright future @RahulGandhi @maiamofficial #BharatJodoYatra #MakkalNeedhiMaiam pic.twitter.com/TGAM6cpWM9
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2022
இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களின் முன்னெடுப்பில் கன்னியாகுமரியில் துவக்கப்பட்டு தென்மாநிலங்கள் வழியாக புது தில்லியை அடைந்துள்ள பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களை கலந்துகொள்ள அழைத்தார். அவர் மீதுள்ள அன்பின் மிகுதியால் தேசத்தின் ஒற்றுமைக்காக நடைபெறும் இந்த யாத்திரையில் தனது பங்கும் இருக்க வேண்டி ராகுல் காந்தியின் அழைப்பினை ஏற்று இன்று புதுதில்லிக்கு சென்றடைந்த மய்யத் தலைவர் மதியம் சுமார் மூன்று மணியளவில் தன்னை பாரத் ஜாடோ நடைபயணத்தில் இணைத்துக்கொண்டு சென்றவர் செங்கோட்டையில் அமைக்கபட்டிருந்த மேடையில் உரையாற்றினர்.
நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் இதர சமூக வலைதளங்களில் காணலாம் அதன் லிங்க்குகள் விரைவில் உங்களின் பார்வைக்கு இங்கே பதிவு செய்யப்படும்.
தலைநகரில் மய்யத்தலைவர் @ikamalhaasan
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம்.
வென்று காட்டுவோம்.#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/k88gkJzvDV
#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
மய்யத் தலைவனை வரவேற்ற தில்லி தமிழ்ச் சங்கம். pic.twitter.com/Y6ofl6aSey
தேச ஒற்றுமை காக்க பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க வருகை தந்த மக்கள் நீதி மய்ய தலைவர் டாக்டர். கமல்ஹாசன் @ikamalhaasan #WeAreFellowCitizens#KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/pKaThu8Tre
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
பாகுபாடு இல்லை உயர்வு தாழ்வு இல்லை பிறப்பில் பெருமை இல்லை என இல்லைகளைப் பிரச்சாரம் செய்ததோடு, சமச்சமூகத்தில் பொன்னுலகம் உண்டு என்ற நம்பிக்கையையும் விதைத்த பெரியாரின் நினைவுநாளில், பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து அவருக்கு வணக்கம் செய்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2022
https://t.co/YinPzm1StG pic.twitter.com/xsvqu3uoh5
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
Going Live shortly…
நேரலை சற்று நேரத்தில்.. pic.twitter.com/GYdcIGfWSH
Bharat Jodo Yatra – பாரத் ஜோடோ யாத்ரா https://t.co/QKO70rgdo5
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
வெறுப்பு அரசியலை உமிழ்ந்து , ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு pic.twitter.com/6mKc30VcDD
"இந்தியாவின் ஒற்றுமையும் விவசாய நலனும் காக்கப்பட வேண்டும்" தலைநகரில் நம்மவருடன் – மநீம விவசாய அணி மாநில செயலாளர் #WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/KAboJ2lRC4
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
விருந்தோம்பல் – தமிழனின் தலையாய பண்பாடு .
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
உழைத்து சம்பாதித்த பொருளை மற்றவருக்கு கொடுத்து; அதில் மட்டுமே மகிழும் எங்கள் மனிதநேய தலைவர்.#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/u4fCSAAyFx
சற்று நேரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/b6NV7jcQxg
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
தமிழ்ச் சங்க மக்களுடன் தலைவர்…#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/JSqY1zXAI5
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் @RahulGandhi முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், @maiamofficial நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்! #BharatJodoYatra
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2022
நம்மவரின் நல்லெண்ண விதைகள் என்றும் சோடை போகாது என்பதற்கு தலைவரின் நற்சொற்களை களமிறங்கி செயலாக்கும் மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகள்.#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/xE2uddiL8h
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
சமத்துவம் விரும்பும் சரித்திர தலைவன் கமல்ஹாசன் அவர்களும் மற்றும் பாரத் ஜாடோ நாயகன் ராகுல் காந்தி அவர்களும்
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
Walking for an United India – Nammavar @ikamalhaasan and @RahulGandhi #WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/yxPaLQ5Wsn
மக்கள் தலைவர்கள் – @ikamalhaasan and @RahulGandhi #WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/EOgShPhIX6
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
ஒன்றாய் நடப்போம் இந்தியாவை இணைப்போம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
இனி தடை உடைந்திடும்
தேசத்திற்காக பிணைந்திடும்
இதயங்கள் இணைந்திடும்
விடியலை நோக்கி வழி விடும்.#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/hBigzS4DNe
"I am Kamalhaasan, son of India. That is my address."
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
MNM president speech at Bharat Jodo Yatra,Delhi#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/x4G8jxrMZp
எந்த ஒரு நெருக்கடி நம்ம அரசிலயமைப்பிற்கு வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்த கட்சி ஆள்கிறது என்பதை பற்றி எனக்கு கவலை இலெ.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
Whenever the constitutional rights are being attacked, we'll be in the streets fighting for it no matter who the ruling party is nor the alliance. pic.twitter.com/kmbGFVZSj5
"எனது அரசியல் பயணத்தை இந்த நாட்டிற்காக துவங்கினேன் எனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல"
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
"My political career started because of the country, not because of myself"#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/oLLcoNKxTp
"இந்தியாவை உடைப்பதற்கு உதவாதே இந்தியாவை இணைப்பதற்கு உதவு"
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
"Dont help break India, help unite India"#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra pic.twitter.com/HLlBFbvNZD
MNM President's full speech on Bharat Jodo Yatra,Delhihttps://t.co/X5sPt1H0TJ#WeAreFellowCitizens #KamalHaasan #BharatJodoYatra
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க ராகுல் காந்தி முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் மற்றும் ஆதரவு அளித்த தமிழ் சொந்தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 24, 2022
நாளை நமதே !! pic.twitter.com/UOWSiQhYS8
Walking to connect the legacy of our glorious past with our bright future @RahulGandhi @maiamofficial #BharatJodoYatra #MakkalNeedhiMaiam pic.twitter.com/TGAM6cpWM9
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2022
இந்தியாவை பிரிக்க உதவாதே
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
இந்தியாவை இணைக்க
உதவு – பாரத் ஜாடோ யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு @ikamalhaasan @maiamofficial #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan @MaiamDigital pic.twitter.com/VrRtYryLfs
ராகுல் அவர்கள் நேருவின் வழியில் வந்தவர் நான் இங்கே கூடியிருக்கும் பலர் ஏற்றுக் கொண்ட மகாத்மா காந்தியின் வழியில் வந்தவன் : கமல் ஹாஸன்,தலைவர் மக்கள் நீதி மய்யம் #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan @ikamalhaasan @maiamofficial @MaiamDigital pic.twitter.com/Uw7eWs93V4
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
பலர் கேட்டது, நீங்கள் எதற்காக இங்கே என்றார்கள் ? நான் ஓர் சாமானிய மனிதனாக இந்தியாவின் மகனாக இந்த யாத்திரையில் பங்கு கொண்டேன் : கமல்ஹாஸன் தலைவர் மக்கள் நீதி மய்யம்#டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan @ikamalhaasan @maiamofficial @MaiamDigital pic.twitter.com/FFwXZ1IHVE
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
தேசத்தின் ஒற்றுமைக்காக தேசப்பிதாவின் இரண்டு கொள்ளுப் பேரன்கள்
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு @ikamalhaasan
இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத் தலைவர் திரு @RahulGandhi #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan@maiamofficial@MaiamDigital pic.twitter.com/LPIA5loz6k
புது தில்லி செங்கோட்டையில் நம் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களுடன் ஒரே மேடையில் உரையாற்றுகிறார் #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan@ikamalhaasan@maiamofficial@MaiamDigitalhttps://t.co/H2xxhprZvZ pic.twitter.com/sdmDVbPaJ9
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
இனி தடை உடைந்திடும்
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
தேசத்திற்காக பிணைந்திடும்
இதயங்கள் இணைந்திடும்
விடியலை நோக்கி வழி விடும் @ikamalhaasan@maiamofficial@MaiamDigital#டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/ukr13jfP3o
எமக்குத் தேவை எல்லா மக்களும் எந்த வேற்றுமையும் வேண்டாம் ! மனிதம் போற்றுவோம். மக்களின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சி ! பாரத் ஜாடோ முன்னெடுத்த திரு @RahulGandhi மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு @ikamalhaasan #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/Mtb15crUj5
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் @RahulGandhi முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், @maiamofficial நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்! #BharatJodoYatra pic.twitter.com/2XZFOeFio3
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
மறுக்கப்படும் உரிமைகள் மீட்டெடுக்கும் பாரத் ஜோடோவின் நாயகன் திரு @RahulGandhi அவர்களுடன் நம் தமிழக மக்களின் மய்யத்தலைவர் திரு @ikamalhaasan அவர்கள் #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/AxBTq1iSs5
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
நம் மய்ய தலைவர் இந்தியத் தலைநகரில் – தில்லி தமிழ்ச் சங்கம் மக்களிடையே @ikamalhaasan@maiamofficial@MaiamDigital#டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/eMDPMEbsIv
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
தேச ஒற்றுமை காக்க பாரத் ஜாடோவில் பங்கேற்க வரும் மய்யத் தலைவர் – நேரலையில் கிடைக்கும் https://t.co/YXkTiG9lmC
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
Bharat Jodo Yatra – பாரத் ஜோடோ யாத்ரா https://t.co/7VEUSG2jkc
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
வெறுப்பு அரசியல் துர்நாற்றம் போல
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
நல்லரசியல் நுகரும் சுவாசம் போல @ikamalhaasan @maiamofficial@MaiamDigital#டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/XcYWNt6nzc
தேசப் பிதாவின் வழியில் நடை பயணம் மேற்கொள்ளவிருக்கும் தலைவர் மக்களின் நலனில் அக்கறை கொண்ட நம்மவர் @ikamalhaasan @maiamofficial #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan @MaiamDigital pic.twitter.com/BZ2ZyUcmSS
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
பாகுபாடு இல்லை உயர்வு தாழ்வு இல்லை என பிரச்சாரம் செய்த பெரியாரின் நினைவு நாளை ஒற்றுமை பேசச் சொல்லும் பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து செய்தி சொல்லும் தலைவர் @ikamalhaasan @maiamofficial @MaiamDigital #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/OoTCuJp6Rn
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
பொய் நெடுநாள் நிலைக்காது ; உண்மை என்றும் அழியாது ; உண்மையை மூச்சாக கொண்ட நம் தலைவர் @ikamalhaasan @maiamofficial #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/WZ2eIKazwl
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
தீய செயல்கள் தள்ளி நிற்க ; நல் எண்ணம் இணைந்து நிற்க நம் தலைவர் @ikamalhaasan @maiamofficial #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/3ndDieaoCM
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
பிரிவினை கூடாது ஒற்றுமை காக்க
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
பாரத் ஜோடோவில் பங்கேற்கும் நம் தலைவர் @ikamalhaasan @maiamofficial #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/49BoLZlEcU
தன்னிகரில்லா ஓர் நேர்மை நாயகன் நம் தலைவர் @ikamalhaasan @maiamofficial பாரத் ஜோடோ யாத்திரை #டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan pic.twitter.com/W5K04Vmvbe
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கு கொள்ள இந்தியத் தலைநகரில் நம் மக்கள் நீதி மய்யம் தலைவர் @ikamalhaasan @maiamofficial pic.twitter.com/nxbqK7rxHX
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022
நம் தலைவரை அன்புடன் வரவேற்ற புது தில்லி தமிழ்ச் சங்கம்#டெல்லியில்நம்மவர்#BharathJodoKamalHaasan#BharatJodoYatra#KamalHaasan@ikamalhaasan @maiamofficial @MaiamDigital pic.twitter.com/U5Mpobl3SL
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) December 24, 2022