தமிழகம் மார்ச் 9, 2022
உயர்த்திக் கொண்டே போகும் விலை உயிர் பிரியும் அவலம் தினமும் தொடருது. கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் விலை குறையாது.
எனவே தமிழகம் முழுக்க இன்று மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறித்து மத்திய பிஜேபி அரசையும் கொரோனா தொற்று காலங்களில் நிதி நிலைமை சீராகும் வரை சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று தேர்தல் வாக்குறுதியை தந்தாலும் சுமார் 25% முதல் 150% வரை உயர்த்தி இருக்கும் மாநில திமுக அரசையும் எதிர்த்து அறப் போராட்டம் நடத்திட ஆயத்தம் ஆகிறது மக்கள் நீதி மய்யம்.
அனைவரும் வருக நாம் கேட்போம்
