திருச்சி : மார்ச் ௦7, 2௦23
தலைவரைப் போன்றே நிர்வாகிகளும் தொண்டர்களும் நற்பணியாற்றும் நம்மவர்கள் ஆக தொடர்ச்சியாக களத்தில் நின்று கொண்டே வருகிறார்கள் என்பதற்கு இன்னுமொரு சான்று இன்றைக்கு திருச்சி அரசு மருத்துவமனையான KMC யில் நமது மக்கள் நீதி மய்யம் நிர்வாகி திரு ஆனந்தகிருஷ்ணன் (IT நிர்வாகி) மற்றும் அவரது நண்பர்கள் (கலைக்காவிரி கல்லூரி) இணைந்து 6 யூனிட் இரத்தம் தானமாக வழங்கினார்கள்.

மிகச்சிறந்த கொடைகளில் குருதிக்கொடை முதலானது உயிர் காப்பது அதனை அடிக்கடி இரத்ததானம் செய்து வரும் மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு மய்யத்தமிழர்கள் இணையதளம் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.