சென்னை : பிப்ரவரி 04, 2024
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனை மற்றும் ஆணையின் படி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பெற்று அவர்களின் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கோவை மண்டலத்திற்கான ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 04, 2024 அன்று நடைபெற்றது.
“நாடாளுமன்ற தேர்தல்பணிகள் கோவை மண்டல கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.”. – மக்கள் நீதி மய்யம்


#KamalHaasan #MakkalNeedhiMaiam.