நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 5-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலை சந்திக்கும் 112பேர் கொண்ட 5-ஆவது பட்டியலை வெளியிட்டார் தலைவர் கமல்ஹாசன். மேலும் அவர் நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள். திறமைக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.



