நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எட்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தனது கட்சியின் சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 104 வேட்பாளர் கொண்ட 8ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளார். தற்போதுவரை 1004 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.



