கொரோனா பேரிடர் காலத்தில் தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு.
தாமதிக்கப்பட்ட நீதி, தர மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது.” – தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள்