அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கோரிக்கை.

யார் கொண்டு வந்த திட்டமானாலும் மக்களுக்கு நலன் உண்டென்றால் அதை வரவேற்கும் ஆரோக்கிய அரசியல் தான் மக்கள் நீதி மய்யம் செய்யும்.