சென்னை தி.நகரில் உள்ள சமோசாக்கடைகள், பிளாட்பாரக் கடைகள், தட்டுக்கடைகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகளிடம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் பெயரில் வசூல் வேட்டை. மாதம் ரூ 10,000 முதல் ரூ 25,000 வரை மாமூல் கேட்பதாக புலம்பும் வியாபாரிகள்.

Source: https://www.vikatan.com/news/politics/small-traders-affected-for-t-nagar-mla-atrocities