முதல்வர் தொகுதியில் அறிவிப்பின்றி இடிக்கப்பட்ட வீடுகள் ; அல்லல்படும் மக்கள்!

நேற்றைய முன்தினம் வந்து நிவாரணம் குடுத்தாரு, இன்னைக்கு வந்து வீட்டை இடிச்சு போட்டாங்க.

கண்ணீரில் ஸ்டாலின் தொகுதி மக்கள்

முதல்வரின் தொகுதியான கொளத்தூரில்  60 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களின் வீடுகளை தேவையான நிலம் பற்றி முறையான அறிவிப்பின்றியும் மாற்று இடம் ஏதும் ஒதுக்காமலும் பாலம் கட்ட இடிப்பதைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணாவில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

முதல்வர் மு.க ஸ்டாலினின்   தொகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பொதுமக்கள் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Source:

https://tamil.asianetnews.com/politics/kolathur-area-have-been-involved-in-a-struggle-over-unannounced-demolition-of-houses-in-the-chief-minister-mk-stalin-constituency-r43g03

https://twitter.com/beekay_hq/status/1472490932909969410?s=20