புதிய அரசின் மாற்றுத்திறனாளிகள் மானியக்கோரிக்கையின் போதே, அவர்களின் உதவித்தொகையை உயர்த்த எங்களால் கோரப்பட்டது.

இன்று மாற்றுத்திறனாளிகளே தெருவில் இறங்கிப்போராடுகிறார்கள். விழி திறக்குமா விடியல் அரசு?

Differently abled persons stage protest

Scores of members of Tamil Nadu Association for the Rights of All Types of Differently Abled and Caregivers (Taratdac), led by district president T. Nagaraj, blocked the road in front of the Collectorate here on Tuesday, pressing for higher monthly assistance to the differently abled.

CITU Madurai urban district secretary R. Deivaraj addressed the protesters, who were demanding ₹3,000 monthly assistance to the differently abled and ₹5,000 assistance to the severely disabled persons.

https://www.thehindu.com/news/cities/Madurai/differently-abled-persons-stage-protest-madurai/article37955117.ece

மாற்றுத் திறனாளிகளுக்கு எப்போதும் துணை நிற்கும் மக்கள் நீதி மய்யம் என்பதற்கு சான்றாக இன்றும் பேசியுள்ளது, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொது மற்றும் தனியார் கட்டிடங்கள், பேருந்து நிறுத்தங்களில் உள்ள கழிப்பறை வசதிகள் நவீனப் படுத்தப்பட்டு மாற்று திறனாளிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். *மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தேர்தல் அறிக்கை – பக்கம் 89*