நாட்டுப்புறக் கலைகளை – அரசு நிகழ்ச்சிகள், தனியார் கலை நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக ஆக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை மநீம வரவேற்கிறது.

கொரோனாவால் நசிந்துபோன நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கவும் இம்முயற்சி பேருதவியாக இருக்கும்