மதுரவாயல் பகுதியில் கள பணியில், சாலை சீரமைப்பில் மய்யத்தினர்.

பணிகளை மேற்கொண்ட திரு சண்முகப்ரியன் வ. செ. திரு சுகுமார் வ. செ. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று செயல்படும் நிர்வாகிகளுக்கு நன்றி! நன்றி!!

மதுரவாயல் 147வது வட்டத்தில் சாலை சீரமைக்கும் பணியில் மய்யத்தினர்.

பணியை மேற்கொண்ட திரு மதிவாணன் ந. செ. திரு திருமுருகன் ந. செ. திரு சண்முகப்ரியன் வ. செ திரு அண்ணாமலை ம. உ. ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்