பொங்கல் பரிசு தொகுப்பில் நிறைய குளறுபடிகள். விவசாயிகள், தமிழக வியாபாரிகள் ஏமாற்றபட்டுள்ளனர்.

பல்வேறு ரேஷன் கடைகளில்- புளி இல்ல, பை இல்ல, வெல்லம் உருகி ஓடுது, கரும்புக்கு கமிஷன். ஏக போகமா கமிஷன் பார்க்கும் அரசு மற்றும் அரசு ஊழியர்கள்.

https://www.facebook.com/watch/?v=712516009717458