திருநீர்மலை மார்ச் 30, 2022

“பிரியாணி சாப்பிட வர்றவங்க கிட்ட காசு வாங்குற சரி. எனக்கு காசு கொடுக்க வேண்டுமே அதை விட்டுட்டு மாமூல் தரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம் நான் யாரு தெரியுமா ? என் அண்ணி தான் இந்த வார்டு கவுன்சிலர் அவங்க கொழுந்தன் நானு மாமூல் கொடு”

சென்னை திருநீர்மலை பகுதியில் பிரியாணி கடை மீது தாக்குதல் செய்த இருவருமே திமுக வை சேர்ந்த நிர்வாகி மற்றும் உறுப்பினர் முறையே இளைஞர் அணி செயலாளர் ஆன தினேஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த உறுப்பினர் சுகுமார்.

மாமூல் கேட்டு தரமறுத்த பிரியாணி கடை உரிமையாளரை கண்டமேனிக்கு திட்டிவிட்டு அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசி தாக்குதல் நடத்திய இருவரையும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுகொண்ட போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

கட்சியின் அதிரடி நடவடிக்கை ? வேறென்ன வழக்கம் போல வகித்து வந்த கட்சிப் பொறுப்பையும் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்தும் தற்காலிக நீக்கம். அவ்வளவு தாங்க பஞ்சாயத்து முடிஞ்சுது.

Courtesy : DON Updates

https://youtube.com/shorts/8n2pWTq1O34?feature=share