மாவட்டங்கள் முழுதும் நகரங்களில் வாழும் மக்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து பூர்வீக ஊர்களுக்கு சென்றுவிட்டு அங்கே விடுமுறையை கழித்துவிட்டு பின்னர் மீண்டும் வசிப்பிடங்களுக்கு திரும்ப வந்து சேர்வது வாடிக்கையான ஒன்று அச்சமயங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிப்பது வெகு சாதாரண பொருளாதார வசதியுடையவர்களுக்கு சிரமத்தை தருவதால் தமிழ்நாடு அரசுப் பேருந்துகளை நம்பி இருப்பதால் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் முழுமுதற் கடமை.