ஜூலை 12, 2022

பொது மக்களின் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டு இருக்கும் போது அங்கிருந்த வயதான பெண்மணி ஒருவர் ஆளும் திமுக அரசின் வருவாய்த் துறை அமைச்சர் திரு கே கே எஸ் எஸ் ஆர் ஆர் அந்தப் பெண்மணியின் உச்சந்தலையில் தன் கையில் வைத்திருந்த பேப்பரினால் பொதுவெளி என்றும் பாராமல் வாக்களித்த ஓர் குடியானவர் என்ற மரியாதையும் அளிக்காமல் தட்டினார். அமைச்சரின் இந்த செயல் கொஞ்சமும் இங்கிதம் அற்றது ஆகும்.