திருவள்ளூர் :

வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தேர்தல் முன்னெடுப்பு கூட்டம் இன்று (03-12-2022) மாலை 5 மணிக்கு திருவள்ளூர் வடகிழக்கு மாவட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது.