கேரளா – ஜனவரி 16, 2௦23

ஆசியாவின் இரண்டாவது இலக்கியத் திருவிழா என அழைக்கப்படும் கேரளா இலக்கியத் திருவிழா கோழிகோட்டில் நடந்தபோது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

பன்முகத்தன்மை இந்தியாவின் பெருமிதம் !

பன்முகத்தன்மை இந்தியாவின் தனித்தன்மை !

அதனை இழந்திட அனுமதியோம் !

கோழிக்கோட்டில் நடைபெற்ற கேரள இலக்கியத் திருவிழாவில் மநீம தலைவர் திரு கமல்ஹாசன்

Kerala Literature Festival concludes, finds place in World Tourism Calendar – The Hindu

Kamal Haasan- Speaker in Kerala literature Festival KLF –2023| Keralaliteraturefestival.com