சென்னை : பிப்ரவரி 11, 2௦23

தலைவர் திரு.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் திரைப்பட இயக்குனர் திரு. பா. ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையத்தின் நீலம் புக்ஸ் (வெளியீடு மற்றும் விற்பனை நிலையம்) புத்தக நிலையத்தினை நாளை (12/2/2023) திறந்து வைக்கவுள்ளார்.