கடந்த 2௦18 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் அறவழிப் போராட்டத்தில் பங்கு கொண்டு பேசினார் திரு கமல்ஹாசன்.

நான் அரசியல்வாதியாகவோ சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன். நான் தமிழன், உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்ட உணர்வு இது!!திரு. கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

”ஸ்டெர்லைட் ஆலை” எதிர்ப்பு போராட்ட களத்தில் கமல்ஹாசன் | Tamil Nadu News in Tamil (india.com)

https://youtu.be/1Lm1_JNgp3k