நவம்பர் 18, 2023

ஆங்கிலேயரை எதிர்த்த கப்பலோட்டிய தமிழர் என்று பெயரெடுத்த திரு.வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று. செக்கிழுத்த செம்மல் என்றும் அழைக்கபட்டார். அவரது நினைவை போற்றும் வகையில் தமிழ்நாட்டு மக்களின் நினைவில் என்றும் இருப்பார். மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில அதிகாரத்தை எதிர்த்துக் கொள்கை வீரத்தையும் செயல் தீரத்தையும் காட்டிய அதிதீரர் வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாளில் அவரது வைராக்கியத்தைக் கைக்கொள்ள உறுதியேற்போம்.திரு.கமல்ஹாசன் , தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://x.com/ikamalhaasan/status/1725710653498052682?s=20

https://x.com/maiamofficial/status/1725759497610899803?s=20