சென்னை : மார்ச் 06, 2024

அன்பு தான் எல்லாமே ; ஒருவர் உங்களிடம் வெறுப்பை உமிழ்ந்தால் அவரிடம் நீங்கள் அன்பு செய்யுங்கள் ; முதலும் முடிவும் எல்லாமும் அன்பே. நீங்கள் அன்பை விதைக்கிறீர்கள் என்றால் அன்பையே அறுவடை செய்வீர்கள் என தனது அன்பே சிவம் திரைப்படத்தில் தீர்க்கமாய் சொன்னார் நம்மவர் தலைவர் அவர்கள்.

“The day the power of love overrules the love of power, the world will know peace” – Mahatma Gandhi

“அன்பின் சக்தி அதிகாரத்தின் அன்பை முறியடிக்கும் நாளில், உலகம் அமைதியை அறியும்” – மகாத்மா காந்தி

#MahatmaGandhi #Gandhiji #KamalHaasan