ஜூலை 28, 2024

தற்போது பாரீசில் நடைபெற்று வரும் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்று எண்ணிக்கையை துவக்கி வைத்துள்ளார். பெருமை கொள்ளும் இந்த வெற்றியை பெற்றுத் தந்த மனு பாக்கருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது எக்ஸ் பக்கத்தில் உளம் கனிந்த வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Bulls eye at Parrys Olympics 2024 MANU BHAKAR You’ve shot your way to immortality and a place of pride in every Indian’s heart. First of many more over the next fortnight ! – Thiru. Kamal Haasan, President – Makkal Needhi Maiam

#ParisOlympics2024