அக்டோபர் : 16, 2024

ஓடிசாவின் முன்னாள் முதல்வரும் பிஜூ ஜனதா தளம் கட்சித்தலைவருமான திரு.நவீன் பட்நாயக் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“My best wishes to Thiru Naveen Patnaik Ji on his birthday. You have dedicated your life for the people of Odisha and have transformed the state. I wish you continued good health and may you continue to serve with your distinctive leadership and integrity.”Dr.Kamal Haasan, President – Makkal Needhi Maiam

#NaveenPatnaik

நன்றி : ம.நீ.ம & சமூக ஊடக இணையதளம்