டிசம்பர் 28, 2024
இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையில் மிக முக்கிய பங்காற்றிய மிகப்பெரும் தொழிலதிபர். உன்னத மாமனிதரான மறைந்த ரத்தன் டாடா அவர்களின் 87 ஆவது பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் நினைவு கூர்கிறது.
“Remembering the scion – Mr. RATAN TATA on his 87th Birthday.
A notable noble gentleman, who had an immense role to play in our country’s development over the years.” – Makkal Needhi Maiam, Social Media & Information Technology
#KamalHaasan #MakkalNeedhiMaiam #RatanTata