டிசம்பர் : 24, 2024

தமிழர் பண்பாடு குறித்த ஆய்வறிஞர் திரு. தொ.பரமசிவன் அவர்களின் நினைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நினைவு கூரல்.

தான் சார்ந்த சமூகத்துக்கு அறிவுத் தெளிவு ஏற்படுத்துவதற்காகவே தன் வாழ்நாள் முழுமையையும் செலவிட்ட பெருமகன் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள். அவருடைய உரையாடல்களில் மார்க்ஸியமும் பெரியாரியமும் தெறிப்புகளை ஏற்படுத்தும். தமிழர் பண்பாடு குறித்தும் சமயங்கள் குறித்தும் ஏராளமான விஷயங்களை எனக்குத் துலக்கிக் காட்டிய அறிஞர் பரமசிவன் அவர்களின் நினைவுநாள் இன்று. குழப்பங்களைத் தொலைவில் வைத்து தெளிவை நெருங்க அவர்தம் நட்பு எனக்கு உதவிற்று. அவரது நினைவுகளைப் போற்றுகிறேன்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/ikamalhaasan/status/1871412187295568356

https://twitter.com/maiamofficial/status/1871470168150548548

https://twitter.com/Maiatamizhargal/status/1871612285749448802

நன்றி : மக்கள் நீதி மய்யம்