ஜனவரி 12, 2025
துபாயில் நடைபெற்ற 24 மணி நேர போர்ஷே ரேஸ் கார் பந்தயத்தில் 3 ஆவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளது இந்தியாவை மற்றும் அவரது ரசிகர்கள் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் பண்டிகையன்று அவர் நடித்து திரைக்கு வரவிருந்த திரைப்படம் ஏனோ மறு தேதி குறிப்பிடப்படாமல் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து சோகத்தில் ஆழ்ந்திருந்த அவரது ரசிகர்களுக்கு அஜீத்தின் இந்த வெற்றி பெரும் சந்தோஷத்தை தந்துள்ளது எனலாம்.
கார் ரேஸ் பந்தயத்தில் வென்ற அஜித்குமார் அவர்களுக்கு தமது உளம் கனிந்த வாழ்த்துகளை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள்.
“Extraordinary achievement by Team #AjithKumarRacing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports.” – Dr.Kamal Haasan, President – Makkal Needhi Maiam
“My friend Ajith continues to push boundaries in his diverse passions” MNM President Dr.Kamal Haasan lauds #AjithKumarRacing for the fantastic win at #24HDubai2025 racing. – Makkal Needhi Maiam
https://twitter.com/maiamofficial/status/1878493934705660341