தமிழ்நாடு : அக்டோபர் 02, 2022
மக்களுக்கு சேவை செய்யவே இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம். அதன் தலைவரும், அடுத்த கட்ட நிர்வாகிகள் என பலரும் கிராம சபை பற்றிய தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள். துவண்டு விடாமல் தொடர்ந்து தந்த அழுத்தத்தின் காரணமாக கிராம சபை நடக்கத் துவங்கியது. 2018 இல் மே மாதம் 1 ஆம் தேதி அன்று தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் எனும் ஊரில் நடந்த கிராம சபையில் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் உள்ள ஊராட்சி மன்றம் ஒவ்வொன்றிலும் கிராம சபை இன்று 02.10.2022 ஆம் நாளான காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெற்றது.
கிராமசபை கோட்டையை அதிரவைக்கும்! – தலைவர் @ikamalhaasan.https://t.co/YJbi6NGDgM#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNMTweets #MNM4Gramasabha pic.twitter.com/sP7gD6AIq4
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 1, 2022
மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் தத்தமது ஊராட்சி மன்றங்களின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிராம சபைகளில் கலந்து கொண்டனர். அதன் தொகுப்பு இதோ உங்களின் மேலான பார்வைக்கு :
— Chitrababu (@ChitrababuB) October 2, 2022
காந்தி ஜெயந்தி அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டங்களான பிள்ளையார் நத்தம் மற்றும் பூவாணி பஞ்சாயத்தில் பொதுமக்களின் குறைகளை அறிந்து விருதுநகர் மேற்கு மாவட்ட மய்யம் சார்பாக மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. #KamalHaasan @MouryaMNM @Thangavelukovai @KirubakaranMCA pic.twitter.com/PYFcfPlT0l
— Tech News (@newstech365) October 3, 2022
— Chitrababu (@ChitrababuB) October 2, 2022
— Chitrababu (@ChitrababuB) October 3, 2022
#விருதுநகர் அல்லம்பட்டி கூரை குண்டு பஞ்சாயத்து சார்பாக கிராமசபை கூட்டம் நடைபெற்றது #மக்கள்நீதிமய்யம் சார்பாக தெருக்களில் குடிநீர் பிரச்சினை அடி குழாய் பிரச்சனை தெருக்களின் பல பிரச்சனைகளுக்கு கூரைக்குண்டு முதல் நிலை ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் E.செல்வி அவர்களிடம் மனு வழங்கப்பட்டது pic.twitter.com/SKBYBjknjr
— Sankar.c 🇮🇳 (@sankar0758) October 2, 2022
டி.கல்லுப்பட்டி ஒன்றியம் மக்கள் நீதி மையம் சார்பில் காரைக்கேணி ஊராட்சி பகுதி கவசக்கோட்டை கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன் இரா. ராஜா டி கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் @maiamofficial @ikamalhaasan @sentharu @OfficialMaiamIT @KirubakaranMCA pic.twitter.com/1MVL6lxvsW
— MNM_Madurai (@Madurai_MNM) October 2, 2022
கிராமசபை – ஊழலை ஒழிக்கும் கருவி.. தலைவர் @ikamalhaasan pic.twitter.com/2usM6ScNcy
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) October 2, 2022
ஆக்கிரமிப்பு செய்ததே ஊராட்சி மன்ற தலைவரின் சொந்தக்காரர்கள் இதை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் – திமுக நிர்வாகிகளின் சலசலப்பு தான் 🤦♂️#கமல்_மீட்ட_கிராமசபை#அறிவில்லாதஆலயம் @arivalayam @DMKITwing @maiamofficial @ikamalhaasan @MouryaMNM @KirubakaranMCA @OfficialMaiamIT pic.twitter.com/Mlvt0W9RkI
— I_Rumesh (Say No To BJP) (@Irumesh_1999) October 2, 2022
இன்று 2/10/22 #ஈரோடுவட கிழக்கு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி கோணமூலைகிராம சபை கூட்டத்தில் சத்தி
— Gopi Siva kumar (@GopiSivakumar2) October 2, 2022
ஒன்றிய செயலாளர்
மோகன்குமார் உட்பட மய்யத்தினர் கலந்து கொண்டு மக்களின் நலனுக்கான குரலை அழுத்தமாக பதிவு செய்தனர்.@ikamalhaasan @MouryaMNM pic.twitter.com/JhWUBFoAkt
2/10/22 காந்தி ஜெயந்தி தினத்தில் குமரி மத்திய மாவட்டத்திலுள்ள குளச்சல் தொகுதிக்குட்பட்ட மருதுர்குறிச்சி ஊராட்சிமன்றத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட தருணம்….இந்த கூட்டத்தில் குமரி மத்திய மாவட்ட நற்பணி இயக்க அமைப்பாளர் எல். ஸ்டான்லி… pic.twitter.com/2BdhCZJkFi
— Stanlymaiam (@stanlymaiam) October 3, 2022
அக்டோபர் 2 2022 காத்தி ஜெயந்தியை முன்னிட்டு எங்கள் பகுதியில் நடை பெற்ற கிராமசபை கூட்டத்தில் பங்கு கொண்டு விவாதித்தோம். pic.twitter.com/TDDsQmwYkg
— ம.நீ.ம.மகளிர் அணி (நெல்லைமண்டலம்) (@MNMmaiam) October 3, 2022
கிராம சபைக் கூட்டம்..சரமாரி கேள்வி கேட்ட பொதுமக்கள்..பாதியில் சென்றாரா அமைச்சர்? #Viluppuram #MinisterPonmudi #GramSabha pic.twitter.com/hSfVi4GXu4
— Polimer News (@polimernews) October 2, 2022
"..இவருக்கு கொஞ்ச நாள் வாய்ப்பூட்டு சட்டம் போடணுமோ"
— Senthil Arumugam (@sentharu) October 2, 2022
"ஓசிபஸ்" ஓடி நிற்பதற்குள், @KPonmudiMLA அவர்கள் வான்டடா "கிராமசபை" வண்டியில் ஏறி, "..நீ உக்காருமா" என்று பஞ்சாயத்து நடத்தியவிதம் காணும்போது முதல்வர் @mkstalin அவர்களின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் இருந்திருக்குமோ ? pic.twitter.com/LU8R9WzBrj
#கிராமசபை
— Senthil Arumugam (@sentharu) October 2, 2022
படகைப் பாதுகாக்க மீனவர்
இடம் கேட்கிறார் !
இறந்தோரைப் புதைக்க பொதுமக்கள் இடம் கேட்கின்றனர் !
குப்பை, கழிவுநீர்,சாலைகள் என
தீர்க்கப்படாத அடிப்படைபிரச்னைகள் !
முதல்வர் @mkstalin அடிக்கடி பயணிக்கும் ஈசிஆர்(கிழக்குக் கடற்கரை) சாலையில் உள்ள கிராமப் பஞ்சாயத்தில் நிலை ?? pic.twitter.com/Nqotb4b739
உள்ளாட்சிகளுக்கு ?
— Senthil Arumugam (@sentharu) October 2, 2022
கிராம சபைகளுக்கு ?
ஏரியா சபை ,
வார்டு கமிட்டி களுக்கு ?
அதிகாரங்கள் டெல்லி To சென்னை வந்தால் போதுமா ?
சென்னையில் இருந்து
சிறு கிராமங்கள் வரை சென்று சேர வேண்டாமா ? pic.twitter.com/1wqNqzitW5

தேனி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மேல்மங்கலம், சில்வார்பட்டி, லட்சுமிபுரம்,வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி,சுருளிப்பட்டி உட்பட அனைத்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்வு. @OfficialMaiamIT @maiamofficiaI pic.twitter.com/Uev79rnDW6
— Athilingapandian (@Athilingapandi4) October 3, 2022
02.10.2022 காந்திஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற அரும்பனூர் ஊராட்சி #கிராமசபை யில் பார்வையாளராக திருமதி.வசந்திபாய் (மாவட்ட துணைசெயலாளர்) பங்கெடுத்தார். மதுரைகிழக்கு மாவட்டம் சார்பாக மேலூர் மற்றும் கிழக்கு தொகுதியில் பல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கிராமசபையை சிறப்பாக்கினர் pic.twitter.com/bGUyTW3H6e
— மய்யம் – மதுரை கிழக்கு (@MaiamMDUEast) October 2, 2022
மாலை பூமி நாளிதழுக்கு மனமார்ந்த நன்றிகள் pic.twitter.com/oEwA8LNkFX
— Chitrababu (@ChitrababuB) October 3, 2022
உதகமண்டலம் தொட்டபெட்டா ஊராட்சி கிராமசபை கூட்டம் ஆடாசோலை கிராமத்தில் நடைபெற்றது நீலகிரி மாவட்டம் @maiamofficial சார்பாக மாவட்டத துணைச் செயலாளர் @HassanJageer மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் #கிராமசபை #மக்கள்நீதிமய்யம் #kamalhassan
— MNM 🔦 NILGIRIS (@NilgiriMNM) October 2, 2022
@OfficialMaiamIT @MouryaMNM @rtielango pic.twitter.com/aMPKDm3U6q
நம்மவரின் வழியில் #கிராமசபை யை மீட்போம் என்ற உறுதியுடன் 02.10.2022. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற மதுரை கிழக்கு யா.ஒத்தக்கடை ஊராட்சி கிராம சபையில் #மக்கள்நீதிமய்யம் மாவட்ட செயலாளர் திரு. கண்ணன் @KathiresanKann6 அவர்களும் திரு.கேபிள்முருகன் அவர்களும் கலந்து கொண்டனர். pic.twitter.com/MU82Ofdbug
— மய்யம் – மதுரை கிழக்கு (@MaiamMDUEast) October 2, 2022
வார்டு உறுப்பினர்கள் இல்லாமலும், வரவு செலவு கணக்கை காட்டாமலும் #கிராமசபை யை கூட்டியதற்காக, கேள்விகளால் துளைத்தெடுத்த #விருதுநகர் மத்திய மாவட்டச் செயலாளர் நண்பர் @kalidoss_kamal அவர்கள். #கிராமசபை கூட்டத்தின் விதிகளை பட்டியலிட்டதால் பரபரப்பு.@maiamofficial #Gramasabai https://t.co/15vSxpL9M6
— Balamurugan (@ibalamurugan72) October 2, 2022
"கிராமியமே நம் தேசியம், நாமே தீர்வு" – நம்மவர்.
— Ramya Venugopal (@RamyaVenugopalM) October 2, 2022
இன்று குருடம்பாளயம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
திடக்கழிவு மேலாண்மை, பட்டா
இல்லாதவர்களுக்கு வீடு கட்ட வழிமுறைகள், பற்றி விவாதிக்கப்பட்டது. pic.twitter.com/tlpzl9PYQh
மதுரவாயல், வானகரம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் #GandhiJayanti தினமான இன்று போரூர் கார்டன் பேஸ்-1 பூங்காவில் நடைபெற்றது. #மக்கள்நீதிமய்யம் #திருவள்ளூர்தென்மேற்கு மாவட்டம் சார்பாக கட்சி நிர்வாகிகளுடன் கலந்துகொண்டேன். இன்றைய #கிராமசபை_கூட்டத்தில் பல காரசார விவாதங்கள் நிகழ்ந்தன. pic.twitter.com/mHhGuBZ1jZ
— Fazil. (@FazilMNM_DS) October 2, 2022
இன்று Oct 2, 2022 பெரியாங்குப்பம் ஊராட்சி கிராம சபையில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சனைகளை விவாதித்தேன். ரயில்வே பாலத்தின் அடியில் செல்லக்கூடிய சாலையில் சிமெண்ட் சாலை அமைக்கும் படி தீர்மானம் ஏற்றுமாறு கூறினேன்.#களத்தில்_மய்யம் @maiamofficial @ikamalhaasan @MouryaMNM @sentharu pic.twitter.com/SvyNadn5iR
— Mubarak Ali (@Mubarak_MNM) October 2, 2022
இன்று சேலம் மாவட்டம் தென்மேற்கு தெற்கு வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்க்காரப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திரு தாசப்பராஜ் D மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். pic.twitter.com/N7CtOJqlGK
— #thasapparaj (@thasapparaj) October 2, 2022
ஒரு ஒன்றிய கவுன்சிலரிடம் பேசும் தோரணையை பாருங்க..
— Pradip LVK (@Pradip_Lvk) October 2, 2022
இந்தாளு பெண்களை மதிக்கும் லட்சணம் இவ்வளவுதான்..
Retweet 🔃🔃🔃🔃🔃🔃🔃@KPonmudiMLA #DmkFails pic.twitter.com/Kr67Wd4CTn
விழுப்புரம்: கிராமசபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி – பாதியில் எழுந்து சென்ற அமைச்சர் பொன்முடி
— News7 Tamil (@news7tamil) October 2, 2022
விவரம் : https://t.co/skn1tjkl5t#Villupuram | #GramSabhameeting | #MinisterPonmudi | #News7Tamil | #News7TamilUpdates