கோவை-ஜூன் 06-2021

அச்சுறுத்திய கொரொனோ வைரஸ் தொற்றினால் மரணம் அடைந்த நபர்களை நல்லடக்கம் செய்தனர் நமது தொண்டர்கள்.

வாழவும் வழி செய்து நற்பணிகள் தொடர்ந்து செய்து வரும் நம்மவர் மய்யம் தொண்டர்கள், கொரொனோ தொற்றினால் மரணம் அடைந்த ஒருவரை இறுதிச்சடங்குகள் செய்து இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.