“மய்யம் இந்த வாரத்தின்” மூன்றாவது காணொலி இது. கடந்த 2 பதிவில் களச்செயல்பாடுகளை மட்டும் தொகுத்திருந்தோம். இந்தக் காணொலியிலிருந்து மய்யத்தின் அறிக்கைகள்,டுவீட்கள்,தலைமை நிலையச் சந்திப்புகள் போன்றவையும் தொகுக்கப்படுகின்றன. மய்யம் என்ன செய்தது என்று கேட்டால் அவர்களுக்கு இந்த வீடியோவைப் பதிலாகத் தாருங்கள்.