மய்யத்தின் கடந்தவாரச் செயல்பாடுகளைப் பட்டியலிடும் “மய்யம் இந்த வாரம்” தொகுப்பின்  4வது வீடியோவை வெளியிடுவதில் மகிழ்கிறோம். தமிழகமெங்கும் களப்பணிகள் நடந்துள்ளன என்பதை வீடியோவே விளக்கும்.  ”மண், மொழி,  மக்களைக் காக்கும் நல்லாட்சி” என்ற மக்கள் நீதி மய்யத்தின் இலட்சிய பயணத்தில் நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம்..  பயணிப்போம்..!!