இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் #மக்கள்நீதிமய்யம் #டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து #நம்மவர் டாக்டர் #கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

கழகங்களுக்கே மீண்டும் வாக்களித்தால் உங்களுக்கு மேலும் எஜமானர்கள்தான் கிடைப்பார்கள். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுத்தால் உண்மையான மக்கள் சேவகர்கள் கிடைப்பார்கள் என்பதை வலியுறுத்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன்.

கட்சி தலைவர் கமல் ஹாசன்