சிகரெட் கொடுக்க தாமதமானதால் கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர்.. தர்மஅடி கொடுத்த ஊர் மக்கள்!!

சிகரெட் கொடுக்க தாமதமானதால் கடையை அடித்து நொறுக்கிவிட்டு, காரில் ஏறி தப்பிக்க முயன்ற திமுகவினரை ஊர் மக்கள் மறித்து தர்மஅடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தன் (45). இவர் மன்னார்குடி – பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கிரி கடையும், டீக்கடையும் நடத்தி வருகிறார்.

https://tamil.news18.com/news/tamil-nadu/thanjavur-district-dmk-smashes-shop-for-providing-cigarettes-late-ekr-gur-559461.html

News18.com