இன்று 14/09/21 பூம்புகார் சாலை பாலாஜி நகரில் தீ விபத்தினால் சேதமடைந்த J. செல்வம் சுந்தரி வீட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் அண்ணன் M.N ரவிச்சந்திரன் முன்னிலையில் வீட்டை சீரமைக்க உதவிட மேற்கூரைக்கென 13000 மதிப்பிளான 30 அஸ்பேஸ்டா சீட் வழங்கினோம்.

உடன் மாவட்ட துணை செயலாளர் மனோகர்,நகர செயலாளர் அகோரம்,மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிசங்கர்,நகர இளைஞரணி செயலாளர் விவேக்,மாவட்ட மாணவரணி செயலாளர் உமாஸ்,நகர மாணவரணி செயலாளர் ஹரிமாரன், ரங்கராஜ் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பங்கேற்றனர்.